July 10 , 2024
140 days
135
- பாரத் ஸ்டேட் வங்கி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுக்காக MSME சஹாஜ் என்ற இயங்கலை வழி வணிகக் கடன் தீர்வை அறிவித்துள்ளது.
- இது அவற்றின் சரக்கு மற்றும் சேவை வரி பதிவு செய்யப்பட்ட விற்பனை விலைப் பட்டியல்களின் அடிப்படையில் 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகிறது.
- இந்தப் புதிய தீர்வு ஆனது எந்தவித நேரடித் தலையீடும் இல்லாமல் முழு செயல் பாட்டிற்கும் 15 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தையும் கொண்டிருக்கும்.
Post Views:
135