TNPSC Thervupettagam
November 25 , 2017 2584 days 1020 0
  • YONO எனப்படும் நாட்டின் முதல் ஒருங்கிணைந்த வாழ்க்கைமுறை மற்றும் வங்கியியல் டிஜிட்டல் சேவை என்ற இணைய வாயிலை SBI வங்கி தொடங்க உள்ளது.
  • YONO இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வங்கியியல் டிஜிட்டல் இணையதளமாகும் இதன் மூலம் பயணம், தங்குமிடம், வாடகை ஊர்திகள், பொழுது போக்குகள், முன் பதிவுகள் போன்ற 14 வகைப்பாட்டு சேவைகள் உள்ளடங்கிய வாழ்க்கைமுறை தேவை வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற இயலும்.
  • மேலும் முதன் முறையாக இந்த இணைய வாயில் மூலம் ஆன்லைன் நுகர்வு மேற்கொள்ளவும், காப்பீட்டு பாலிசி சேவைகளைப் பற்றி அறியவும் இயலும்.
  • தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குவதற்காக SBI வங்கியானது 60 மின்-வர்த்தக நிறுவனங்களுடன் கூட்டிணைவை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்