TNPSC Thervupettagam

SBI-ன் செல்வ வளமையம் திறப்பு

October 25 , 2018 2095 days 605 0
  • பாரத ஸ்டேட் வங்கியானது (SBI – State Bank of India) தனது மங்களூரின் லால்பாக் கிளையில் ’SBI செல்வ வள மையம்’ என்ற மையத்தை திறந்ததின் மூலம் தனது வளமான வணிக சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த செல்வ வளமையமானது SBI தலைவர் ரஜ்னீஷ் குமாரால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இதன் மூலம், அதன் வாடிக்கையாளர்களுக்கு விரிவான வளமான வணிக சேவைகளை அறிமுகப்படுத்தும் நாட்டின் முதல் பொதுத்துறை வங்கியாக SBI மாறியுள்ளது.
  • வங்கியானது தனது வளமான வணிக சேவையை ‘SBI Wealth’ என்று மறு பெயரிட்டுள்ளது.
  • இது மக்கள்தொடர்பு மேலாளர்களின் பிரத்தியேக குழு மூலம் உயர்தர நிகர மதிப்புடைய வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த முறையில் தனிப் பயனாக்கப்பட்ட வங்கி மற்றும் முதலீட்டு சேவைகளை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்