TNPSC Thervupettagam
October 27 , 2023 249 days 196 0
  • உயிரியல் பன்முகத்தன்மை மீதான உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள உறுப்பினர் நாடுகளின் பதினைந்தாவது சந்திப்பு (COP 15) மற்றும் அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் (SBSTTA 25) தொடர்பான துணை அமைப்பின் 25வது சந்திப்பு ஆகியவை கென்யாவின் தலைநகரான நைரோபியில் நடைபெற்றன.
  • இந்தக் குழுவின் 25வது மாநாடானது, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தக் கட்டமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சந்திப்பாகும்.
  • இந்த சந்திப்பில் பங்கேற்பதற்காக 135 நாடுகளிலிருந்து சுமார் 670 பங்கேற்பாளர்கள் நைரோபி வந்தடைந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்