உயிரியல் பன்முகத்தன்மை மீதான உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள உறுப்பினர் நாடுகளின் பதினைந்தாவது சந்திப்பு (COP 15) மற்றும் அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் (SBSTTA 25) தொடர்பான துணை அமைப்பின் 25வது சந்திப்பு ஆகியவை கென்யாவின் தலைநகரான நைரோபியில் நடைபெற்றன.
இந்தக் குழுவின் 25வது மாநாடானது, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தக் கட்டமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சந்திப்பாகும்.
இந்த சந்திப்பில் பங்கேற்பதற்காக 135 நாடுகளிலிருந்து சுமார் 670 பங்கேற்பாளர்கள் நைரோபி வந்தடைந்தனர்.