TNPSC Thervupettagam
July 23 , 2021 1130 days 555 0
  • கர்நாடக மாநிலக் காவல்துறையானது  206 ‘Scene of crime’ (குற்றங்களின் போதான சாட்சி) அதிகாரிகளைப் பணியில் சேர்க்க உள்ளது.
  • இவர்கள் அந்த மாநிலத்தில் குற்றம் நடக்கும் இடங்களிலிருந்து முக்கியமான ஆதாரங்களை ஆய்வு செய்து சேகரிப்பார்கள்.
  • இந்த அதிகாரிகளுக்கு காந்திநகரில் உள்ள தேசியத் தடய அறிவியல் பல்கலைக் கழகம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள மத்தியத் தடய அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும்.
  • இந்த அதிகாரிகளுக்காக வேண்டி ஒரு பிரத்தியேக நடமாடும் தடயவியல் ஆய்வகத்தைஏற்படுத்தவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
  • இது கர்நாடக வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் முதல் முறையாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • 1961 ஆம் ஆண்டில் லண்டனில், இது போன்ற பதவி முதன்முதலில் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்