TNPSC Thervupettagam

SCO-இன் 8 அதிசயங்கள்

January 14 , 2020 1685 days 576 0
  • 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட ஒற்றுமைக்கான சிலையானது SCO (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு - Shanghai Cooperation Organization) அமைப்பின் 8 அதிசயங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இந்தச் சிலையானது சர்தார் வல்லபாய் படேலுக்கு ஒரு முக்கியமான நினைவுச் சின்னமாக இருந்து வருகின்றது.
  • சர்தார் வல்லபாய் படேலின் 143வது பிறந்த தினத்தின் போது இந்த சிலையானது திறந்து வைக்கப்பட்டது.
  • இது உலகின் மிக உயரமான சிலையாகும்.

8 அதிசயங்கள்

    • இந்தியாவில் உள்ள ஒற்றுமைக்கான சிலை
    • சீனாவில் உள்ள டேமிங் அரண்மனை
    • தஜிகிஸ்தானில் உள்ள நவ்ரூஸ் அரண்மனை
    • பாகிஸ்தானில் இருக்கும் முகலாயர்களின் பாரம்பரியம்
    • கஜகஸ்தானில் உள்ள தம்கலி மலையிடுக்கு
    • உஸ்பெகிஸ்தானில் உள்ள போ-இ-கலான் வளாகம்
    • ரஷ்யாவில் உள்ள தங்க வளையம்
    • பாகிஸ்தானின்  லாகூரில் உள்ள முகலாயர்களின் பாரம்பரியம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்