TNPSC Thervupettagam

SCO வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு

October 1 , 2020 1426 days 679 0
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO - Shanghai Cooperation Organization) வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பானது ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடத்தப் பட்டது.
  • 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள SCO அமைப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பில் இந்தியா முழு உறுப்பினராக கலந்து கொள்வது இது மூன்றாவது முறையாகும்.
  • SCO ஆனது ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிபர்களினால் 2001 ஆம் ஆண்டில் ஷாங்காய் நகரில் நடைபெற்ற மாநாட்டில் தொடங்கப்பட்டது.
  • இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் 2005 ஆம் ஆண்டில் இந்தக் குழுவில் பார்வையாளர்களாக சேர்க்கப்பட்டன.
  • இந்த 2 நாடுகளும் 2017 ஆம் ஆண்டில் இந்தக் குழுவில் முழு உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்