SCO அமைப்பின் தலைமை வழக்குரைஞர்களின் 18வது சந்திப்பு
October 25 , 2020 1403 days 398 0
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மீது தலைமை வழக்குரைஞர்களின் 18வது சந்திப்பானது காணொலி வாயிலாக நடத்தப்பட்டது.
இந்தியாவின் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதில் கலந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, அனைத்து வழக்குரைஞர்களும் ஊழலைத் தடுத்தல் மற்றும் எதிர்த்துப்போராடுதல், பரஸ்பரசட்டஉதவிமற்றும்ஒழுங்குமுறைச்சட்டங்களின்பரிமாற்றம்ஆகியவற்றின்ஒத்துழைப்பைவலுப்படுத்தஒப்புக்கொண்டனர்.
இந்தியா 2021 ஆம் ஆண்டில் SCO (Shanghai Cooperation Organization) அமைப்பின் தலைமைவழக்குரைஞர்கள்மாநாட்டைநடத்தஉள்ளது.