TNPSC Thervupettagam

SCO அமைப்பின் புதியப் பேச்சுவார்த்தை சார்ந்தப் பங்குதாரர் நாடு

April 12 , 2023 466 days 205 0
  • சவூதி அரேபியா நாடானது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) "பேச்சு வார்த்தை சார்ந்த ஒரு பங்குதாரர் நாடாக" இணைவதற்கான முடிவினை அங்கீகரித்து உள்ளது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட யூரேசியா முழுவதும் உள்ள நாடுகளின் பாதுகாப்பு மற்றும் அரசியல் சார்ந்த கூட்டணி ஆகும்.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் தற்போது இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும் அடங்கும்.
  • ஆப்கானிஸ்தான், பெலாரஸ் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர் அந்தஸ்து கொண்ட நாடுகளாகும்.
  • ஆர்மீனியா, அஜர்பைஜான், கம்போடியா, நேபாளம், இலங்கை மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தற்போது பேச்சுவார்த்தை சார்ந்தப் பங்குதாரர் நாடுகளாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்