TNPSC Thervupettagam

SCO ஆணைய மாநாடு – இந்தியா

September 8 , 2020 1448 days 582 0
  • 2020 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO - Shanghai Cooperation Organization) தலைவர்களின் ஆணைய மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது.
  • இதில் இந்தியா 2005 ஆம் ஆண்டு முதல் பார்வையாளர் நாடாக இருந்து வந்தது.
  • இதில் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியா 2017 ஆம் ஆண்டில் உறுப்பினரானது.
  • இந்தியாவானது மத்திய ஆசியப் பகுதியில் தனது வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக SCOவுடன் தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.
  • இது இந்தியாவின் மத்திய ஆசிய இணைப்புக் கொள்கையின் மூலம் எட்டப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்