TNPSC Thervupettagam
January 23 , 2025 3 days 40 0
  • அமைப்புகளைக் கண்காணிக்கும் ஒளிப்படக் கருவி (SCOT) செயற்கைக் கோளினை விண்ணில் ஏவியுள்ளது.
  • சமீபத்தில் திகந்தரா ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிரான்ஸ்போர்ட்டர்-12 திட்டத்தின் மூலம் தனது SCOT செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.
  • SCOT திட்டம் என்பது உலகின் முதல் வணிக ரீதியான விண்வெளி சூழ்நிலை குறித்த முன்னுணர்வு (SSA) ஆய்வு செயற்கைக் கோள் ஆகும்.
  • இது மிகவும் மேம்படுத்தப் பட்ட செயல்திறனுடன் புவி தாழ்மட்டச் சுற்றுப்பாதையை (LEO) கண்காணிக்கும்.
  • பாதுகாப்பான விண்வெளிச் செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக பூமியைச் சுற்றி வரும் 5 செ.மீ வரையிலான மிகவும் சிறிய பொருட்களின் கண்காணிப்பை இது உறுதி செய்யும்.
  • அதே நாளில், பெங்களூருவில் உள்ள பிக்செல் நிறுவனமானது அதன் ஃபயர்ஃபிளை செயற்கைக் கோள் தொகுப்பின் - இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோள் தொகுப்பு - முதல் மூன்று செயற்கைக்கோள்களையும் விண்ணில் ஏவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்