TNPSC Thervupettagam
July 9 , 2020 1509 days 531 0
  • இது நீடித்த வளர்ச்சித் தீர்வுகள் அமைப்பில் உள்ள தனிச்சுதந்திர வல்லுநர்களைக் கொண்ட குழுவினால் தயாரிக்கப் பட்டுள்ளது.
  • இந்தப் பதிப்பானது “நீடித்த வளர்ச்சி அறிக்கை 2020 - நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மற்றும் கோவிட் – 19” என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் சுவீடன் முதலிடத்தில் உள்ளது.
  • இந்தக் குறியீட்டில் மொத்தமுள்ள 166 நாடுகளில் இந்தியா 117வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்