இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட சுமார் 14 நாடுகளைச் சேர்ந்த கல்லூரி மாணாக்கர்களுக்கான மாணாக்கர் நேரடி உட்சேர்க்கை (SDS) திட்டத்தினை கனடா அரசு ரத்து செய்துள்ளது.
இருப்பினும், இது வழக்கமான நுழைவு இசைவுச் சீட்டு வழியாக அந்த அனுமதிகளைப் பெறுவதற்கு ஏராளமான வாய்ப்பை வழங்குகிறது.
மாணாக்கர் நுழைவு இசைவுச் சீட்டு விண்ணப்பங்களை மிகவும் வெகு விரைவாகச் செயலாக்குவதற்கு SDS திட்டம் வழி வகுக்கிறது.
இது 2018 ஆம் ஆண்டு மேல்நிலைக் கல்விக்குப் பிந்தைய நிலையில் நியமிக்கப்பட்டக் கல்வி நிறுவனங்களில் (DLI) சேர்க்கை தொடங்கப் பட்டது.