TNPSC Thervupettagam
June 12 , 2021 1136 days 617 0
  • துருக்கியின் மர்மரா கடலில் சீ ஸ்நாட் எனும் பெரும்படலம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
  • மர்மரா கடல் கருங்கடலை ஏஜியான் கடலுடன் இணைக்கின்றது.
  • சீ ஸ்நாட் என்பது ஒரு கடலில் உருவாகும் சாம்பல் அல்லது பச்சைக் கசடு போன்ற மெலிதான ஓர் அடுக்காகும்
  • இது கடல்சார் சூழலுக்கு பெரும் ஆபத்தினை விளைவிக்கும்.
  •  பாசிகளில் ஊட்டச்சத்து மிகையாகும் போது இது உருவாகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்