TNPSC Thervupettagam
August 31 , 2023 453 days 240 0
  • மெட்டா நிறுவனம் தனது SeamlessM4T எனப் படுகின்ற புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவியை அறிமுகம் செய்துள்ளது.
  • இது கிட்டத்தட்ட 100 வெவ்வேறு மொழிகளின் வாய்மொழி உரைகளை அடையாளம் காணுதல் மற்றும்  வாய்மொழியிலிருந்து உரை மொழிபெயர்ப்பு ஆகிய திறன் கொண்ட பல்மாதிரி செயற்கை நுண்ணறிவு மாதிரியாகும்.
  • SeamlessM4T என்பது முதல் வகையான அனைத்து அம்சங்கள் அடங்கிய பன்மொழி பல்மாதிரி செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு மாதிரி ஆகும்.
  • இந்த ஒற்றை மாதிரியானது, வழங்கப்பட்டப் பணியைப் பொருத்து 100 மொழிகள் வரை வாய்மொழியிலிருந்து உரை மொழிபெயர்ப்பு, வாய்மொழியிலிருந்து வாய்மொழி மொழி பெயர்ப்பு, உரையிலிருந்து வாய்மொழியாக மொழிபெயர்ப்பு மற்றும் உரையிலிருந்து உரையாக மொழிபெயர்ப்பு ஆகியவற்றினை மேற்கொள்ளும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்