TNPSC Thervupettagam

SECI நிறுவனத்திற்கு மினிரத்னா வகை-I அந்தஸ்து

April 18 , 2023 586 days 266 0
  • அரசுக்குச் சொந்தமான இந்திய சூரியசக்திக் கழகமானது (SECI) மினிரத்னா வகை-I மத்தியப் பொதுத்துறை நிறுவனம் என்ற அந்தஸ்தினைப் பெற்றுள்ளது.
  • இது 2011 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது.
  • SECI என்பது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் திட்டங்களுக்கான ஒரு முதன்மை அமலாக்க நிறுவனமாகும்.
  • மினிரத்னா- I அந்தஸ்தினைப் பெறுவதற்கான அளவுருக்கள்
    • ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து இலாபம் ஈட்டியிருக்க வேண்டும்
    • மூன்று ஆண்டுகளில் குறைந்தது ஓர் ஆண்டிலாவது, வரி செலுத்துவதற்கு முந்தைய நிலையிலான இலாபம் 30 கோடி அல்லது அதற்கும் அதிகமாக  இருக்க வேண்டும்
    • மேலும் அது நேர்மறையான நிகர மதிப்பினைக் கொண்டிருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்