TNPSC Thervupettagam

விதை பதிக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

September 1 , 2019 1784 days 662 0
  • தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை இந்த வருடம் விதை பதிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை அறிமுகம் செய்து இருக்கின்றது.

  • இந்த விநாயகர் சிலைகள் கத்தரி, தக்காளி, மிளகாய் மற்றும் பச்சைக் காய்கறிகளின் விதைகளைக் கொண்டிருக்கின்றது.
  • பூஜை முடிந்தவுடன் இச்சிலைகளைத்  தாவரச் செடிகளாக மாற்ற முடியும்.
  • இம்முயற்சி கடலிலும் நீர்நிலைகளிலும் சிலைகளை கரைக்கும் ஆபத்தைக் குறைக்க முயல்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்