விதை பதிக்கப்பட்ட விநாயகர் சிலைகள்
September 1 , 2019
1968 days
744
- தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை இந்த வருடம் விதை பதிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை அறிமுகம் செய்து இருக்கின்றது.
- இந்த விநாயகர் சிலைகள் கத்தரி, தக்காளி, மிளகாய் மற்றும் பச்சைக் காய்கறிகளின் விதைகளைக் கொண்டிருக்கின்றது.
- பூஜை முடிந்தவுடன் இச்சிலைகளைத் தாவரச் செடிகளாக மாற்ற முடியும்.
- இம்முயற்சி கடலிலும் நீர்நிலைகளிலும் சிலைகளை கரைக்கும் ஆபத்தைக் குறைக்க முயல்கின்றது.
Post Views:
744