TNPSC Thervupettagam
November 24 , 2019 1830 days 687 0
  • SeeTB என்பது காசநோயைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய சாதனமாகும்.
  • இது புது தில்லியில் உள்ள ஜாமியா ஹம்டார்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தச் சாதனமானது காச நோயை விரைவாகக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையைத் தொடங்க வழிவகை செய்கின்றது.
  • உலகின் காசநோய் இறப்புகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • உலக சுகாதார நிறுவனமானது 2035 ஆம் ஆண்டிற்குள் காசநோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்குள் காச நோயை ஒழிக்க இந்திய அரசு உறுதி அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்