TNPSC Thervupettagam

SENA குழும நாடுகளில் டெஸ்ட் விக்கெட்டுகள்

July 11 , 2022 739 days 360 0
  • SENA நாடுகளில், 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 6வது இந்தியப் பந்துவீச்சாளர் மற்றும் 5வது வேகப் பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றார்.
  • இதன் மூலம், அவர் கபில்தேவ், ஜாகீர் கான், இஷாந்த் சர்மா, முகமது ஷமி மற்றும் அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் நிறைந்தப் பட்டியலில் இணைந்தார்.
  • SENA  குழும நாடுகளில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்