TNPSC Thervupettagam

மூத்த மகளிருக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்

September 3 , 2019 1784 days 610 0
  • 25 வது மூத்த மகளிருக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியானது முதல் முறையாக அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.
  • கிழக்கு சியாங் மாவட்டத்தில் உள்ள  மாநிலத்தின் பழமையான நகரமான பசிகாட்டில் இந்த போட்டி நடைபெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்