TNPSC Thervupettagam

SERB மகளிர் சிறப்புமிகு விருது - 2020

February 26 , 2020 1614 days 751 0
  • லக்னோவில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் – மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலக்கூறு ஒட்டுண்ணி மற்றும் நோயெதிர்ப்புப் பிரிவின் மூத்த விஞ்ஞானியான டாக்டர் நிதி குமார் என்பவர் SERB மகளிர் சிறப்புமிகு விருதைப் பெற்றுள்ளார்.
  • இந்த விருதானது தேசிய கல்விக் கூடங்களிடமிருந்து அங்கீகாரம் பெற்ற 40 வயதுக்குக் குறைவான பெண் விஞ்ஞானிகளுக்கு வழங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்