TNPSC Thervupettagam
January 24 , 2020 1640 days 662 0
  • SERVICE என்பது அதன் ஊழியர்களால் தன்னார்வத் தொண்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக இந்திய எஃகு ஆணையத்தின் (Steel Authority of India - SAIL) ஒரு திட்டமாகும்.
  • இந்தத் திட்டத்தை மத்திய எஃகு துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது “SAIL ஊழியர்களால் வழங்கப்படும் தன்னார்வ மற்றும் சமூக ஈடுபாட்டிற்கான முயற்சிகள்(SERVICE - AIL Employee Rendering Voluntarism and Initiatives for Community Engagement) என்று அழைக்கப்படும்.
  • இது சமூக நலனில் பங்களிப்பதன் மூலம் நிறுவனத்தின் மூன்று அடிமட்ட நிலையை (triple bottom line - TBL) மேம்படுத்துவதற்குப் பங்களிக்க இருக்கின்றது.
  • TBL என்பது சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நிதி ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்ட ஒரு கணக்கியல் கட்டமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்