TNPSC Thervupettagam
December 13 , 2022 587 days 373 0
  • SHE STEM என்பது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் நிலைத் தன்மை ஆகிய துறைகளில் பணியாற்றும் பெண்களைக் கொண்டாடும் விதமாக நடத்தப் படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
  • இந்த நிகழ்வானது, சுவீடன் இந்திய நோபல் நினைவு வாரத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
  • இந்தியாவில் உள்ள சுவீடன் தூதரகமானது, அடல் புத்தாக்கத் திட்டம் மற்றும் ஜெர்மன் புத்தாக்க மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த வருடாந்திர விழாவினை ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்