TNPSC Thervupettagam
April 30 , 2021 1215 days 534 0
  • நாசா சமீபத்தில் நியூ மெக்சிகோவிலுள்ள ஒயிட் சான்ட்ஸ் ஏவுகணை தளத்திலிருந்து (White Sands Missile Range)  SHIELDS என்ற திட்டத்தினை விண்ணில் ஏவியது.
  • இது அயனிச்செறிவு மண்டலத்திலுள்ள (Heliosphere) நட்சத்திர மண்டலங்களுக்கு இடைப்பட்ட துகள்களிலிருந்து வெளிப்படும் ஒளியினை ஆய்வு செய்வதற்கான ஒரு திட்டமாகும்.
  • SHIELDS என்பது “Spatial Heterodyne Interferometric Emission Line Dynamics Spectrometer” ஆகும்.
  • இது 300 கிலோமீட்டர் உயரம் வரை பறக்கக் கூடியதாகும்.
  • இந்த உயரத்தில், சூரியக் குடும்பத்திற்கும் அப்பால் உள்ள துகள்களிலிருந்து  வெளிப்படும் ஒளியினை SHIELDS திட்டம் ஆய்வு செய்ய இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்