TNPSC Thervupettagam

Signature பாலம் - டெல்லி

November 6 , 2018 2084 days 607 0
  • நவம்பர் 4-ம் தேதியன்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் Signature பாலத்தைத் திறந்து வைத்தார்.
  • 165 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இப்பாலம் குதுப் மினாரின் உயரத்தைவிட இரு மடங்காகும். மேலும் இது இந்தியாவின் முதல் சமச்சீரற்ற கம்பிகளால் தாங்கப்பட்ட பாலமாகும்.
  • இந்தப் பாலம் யமுனை நதியின் குறுக்காக அமைக்கப்பட்டு வாசிராபாத்தை டெல்லியின் உட்புறத்தோடு இணைக்கின்றது.
  • இது வடகிழக்கு டெல்லியில் தற்பொழுது உள்ள பயண நேரத்தை 45 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களாக குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்