TNPSC Thervupettagam
September 27 , 2023 299 days 253 0
  • தென் சீனக் கடலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இருதரப்பு கடற்படைப் பயிற்சியின் 30வது பயிற்சியில் இந்தியக் கடற்படை மற்றும் சிங்கப்பூர் கடற்படை ஆகியவை பங்கேற்றுள்ளன.
  • SIMBEX என்பது சிங்கப்பூர்-இந்தியா கடல்சார் இருதரப்புப் பயிற்சி என்பதைக் குறிக்கிறது.
  • இரு நாடுகளுக்கிடையிலான இந்த வருடாந்திர இருதரப்பு கடற்படைப் பயிற்சியானது 1994 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்