TNPSC Thervupettagam

SISDP - மேம்பாட்டுத் திட்டம்

January 31 , 2020 1634 days 767 0
  • SISDP எனப்படும் கிராமப்புற இயற்கை வளங்களின் செயற்கைக்கோள் பட அடிப்படையிலான தரவுத் தளமானது இஸ்ரோ அமைப்பினால் தொடங்கப் பட்டுள்ளது.
  • பரவலாக்கப்பட்ட திட்டமிடல் திட்டத்திற்காக விண்வெளியை அடிப்படையாகக் கொண்ட தகவல் உதவித் திட்டமானது பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக (SISDP - Space-based Information Support for Decentralised Planning programme) 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • SISDP திட்டத்தின் முதலாவது நிலையானது 2016 – 17 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
  • SISDP திட்டத்தின் முதலாவது நிலையின் போது பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், ‘SISDP - மேம்பாட்டுத் திட்டம்ஆனது தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்