TNPSC Thervupettagam
December 19 , 2021 944 days 465 0
  • இந்திய விளையாட்டுத் துறை பத்திரிக்கைக் கூட்டமைப்பானது இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் உரை வழங்குநருமான சுனில் மனோகர் கவாஸ்கருக்கு தனது மதிப்புமிக்க “SJFI பதக்கத்தினை”  (2021) வழங்க முடிவு செய்து உள்ளது.
  • இந்தப் பதக்கமானது இந்திய விளையாட்டுத் துறை பத்திரிகையாளர் கூட்டமைப்பின் உயரிய விருதாகும்.
  • இந்தக் கூட்டமைப்பானது மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவில் (தற்போதைய கொல்கத்தா) உள்ள ஈடன் கார்டன் எனுமிடத்தில் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்