TNPSC Thervupettagam
November 7 , 2022 623 days 346 0
  • மேற்கு வங்காள அரசின் லட்சுமிர் பந்தர் திட்டம் ஆனது மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுப் பிரிவில் SKOCH விருதைப் பெற்றுள்ளது.
  • இந்த விருதானது, அம்மாநில அரசாங்கத்திற்கும், இந்தத் திட்டத்தின் மூலம் அதிகாரம் பெற்ற அம்மாநிலத்தினைச் சேர்ந்த இரண்டு கோடி பெண்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.
  • இந்தத் திட்டமானது, 25 முதல் 60 வயதுக்குட்பட்ட குடும்பத் தலைவிக்கு நிதியுதவி வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்