TNPSC Thervupettagam
June 29 , 2018 2243 days 731 0
  • புது தில்லியில் அமைந்துள்ள SKOCH என்னும் சிந்தனைச் சாவடி அமைப்பானது, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடுகள் அமைச்சகத்திற்கு ‘சிறந்த சமூக சேவைகளை செயல்படுத்தும் அமைச்சகத்திற்கான’ விருதை வழங்கியுள்ளது.
  • மிகக் குறைந்த காலத்தில் மகத்தான வெற்றியைப் படைத்த
    • பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ
    • ஆறு மாதத் தாய்மை மகப்பேறு விடுப்பு
    • பணியிடத்தில் பாலியல் தொந்தரவுகள் சட்டம்
    • She- box இணைய வாயில், ஓர் இடத்தீர்வை மையம்
    • உலகளாவியப் பெண்கள் உதவி எண் (181)
    • காவல் பணியில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு போன்ற குழந்தைகள் அமைச்சகத்தின் பல்வேறு தொடக்கங்களையும், அவற்றின் சாதனைகளையும் அங்கீகரிப்பதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்