புது தில்லியில் அமைந்துள்ள SKOCH என்னும் சிந்தனைச் சாவடி அமைப்பானது, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடுகள் அமைச்சகத்திற்கு ‘சிறந்த சமூக சேவைகளை செயல்படுத்தும் அமைச்சகத்திற்கான’ விருதை வழங்கியுள்ளது.
மிகக் குறைந்த காலத்தில் மகத்தான வெற்றியைப் படைத்த
பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ
ஆறு மாதத் தாய்மை மகப்பேறு விடுப்பு
பணியிடத்தில் பாலியல் தொந்தரவுகள் சட்டம்
She- box இணைய வாயில், ஓர் இடத்தீர்வை மையம்
உலகளாவியப் பெண்கள் உதவி எண் (181)
காவல் பணியில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு போன்ற குழந்தைகள் அமைச்சகத்தின் பல்வேறு தொடக்கங்களையும், அவற்றின் சாதனைகளையும் அங்கீகரிப்பதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.