SKOCH விருதுகள் – மேற்கு வங்காளம்
August 8 , 2021
1114 days
519
- மேற்கு வங்காள அரசானது தனது வணிகத்தை எளிமையாக்கல் முன்னெடுப்பின் கீழான திட்டங்களுக்காக 4 SKOCH விருதுகளைப் பெற்றுள்ளது.
- அம்மாநிலத் திட்டமான ‘சில்பசக்தி’ எனும் இணையவழி ஒற்றைச் சாளரத் தளமானது பிளாட்டினம் விருதினைப் பெற்றுள்ளது.
- அம்மாநிலத்தின் நகர்ப்புறப் பகுதிகளுக்கான பதிவுச் சான்றிதழை இணையவழி மூலம் தாமாகப் புதுப்பிக்கும் முறையானது தங்க விருதினைப் பெற்றுள்ளது.
- அம்மாநிலத்தின் கிராமப்புறப் பகுதிகளில் வர்த்தக உரிமைகளை இணைய வழியில் வழங்குதல் மற்றும் இ-நதிக்கரன் ஆகியவை இரண்டு வெள்ளி விருதுகளை வென்று உள்ளன.
Post Views:
519