TNPSC Thervupettagam

SKOCH விருதுகள் – மேற்கு வங்காளம்

August 8 , 2021 1114 days 518 0
  • மேற்கு வங்காள அரசானது தனது வணிகத்தை எளிமையாக்கல் முன்னெடுப்பின் கீழான திட்டங்களுக்காக 4 SKOCH  விருதுகளைப் பெற்றுள்ளது.
  • அம்மாநிலத் திட்டமானசில்பசக்திஎனும் இணையவழி ஒற்றைச் சாளரத் தளமானது பிளாட்டினம் விருதினைப் பெற்றுள்ளது.  
  • அம்மாநிலத்தின் நகர்ப்புறப் பகுதிகளுக்கான பதிவுச் சான்றிதழை இணையவழி மூலம் தாமாகப் புதுப்பிக்கும் முறையானது தங்க விருதினைப் பெற்றுள்ளது.
  • அம்மாநிலத்தின் கிராமப்புறப் பகுதிகளில் வர்த்தக உரிமைகளை இணைய வழியில் வழங்குதல் மற்றும் இ-நதிக்கரன் ஆகியவை இரண்டு வெள்ளி விருதுகளை வென்று உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்