TNPSC Thervupettagam

SLIM ஆய்வுத் திட்டம் - ஜப்பான்

January 1 , 2024 329 days 442 0
  • ஜப்பானின் நிலவினை ஆய்வு செய்வதற்கான சீரான தரையிறக்க கலம் (SLIM) என்ற விண்கலம் ஆனது, சமீபத்தில் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
  • இந்த தரையிறங்கும் முயற்சி வெற்றியடையும் பட்சத்தில், ஓர் இயற்கையான செயற்கைக் கோளில் தானியக்க கலம் ஒன்று சீரான தரையிறக்கத்தினை மேற் கொள்ளும் ஐந்தாவது நாடாக ஜப்பான் மாறும்.
  • சிறிது நேரத்தை அங்கு செலவழிப்பதன் மூலம், SLIM கலம் அதிக எரிபொருள் திறன் கொண்டதாக இருக்கும்.
  • SLIM கலம் ஆனது, இந்த ஆண்டு நிலவில் சீரான முறையில் தரையிறங்குவதற்காக ஜப்பான் மேற்கொள்ளும் இரண்டாவது முயற்சியாகும்.
  • ஐஸ்பேஸ் எனப்படும் ஜப்பானிய நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்ட HAKUTO-R M1 தரையிறங்கு கலம் ஆனது ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சிதைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்