TNPSC Thervupettagam
January 8 , 2024 326 days 296 0
  • மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி சபையானது (CCRAS), இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையத்துடன் (NCISM) இணைந்து 'SMART 2.0' திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • SMART என்பது கற்பித்தல் வல்லுநர்களிடையே ஆயுர்வேத ஆராய்ச்சியை முதன்மைப் படுத்துவதற்கான நோக்கம் என்பதைக் குறிக்கிறது.
  • பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள் / மருத்துவமனைகளுடன் ஆயுர்வேதத்தின் முன்னுரிமைப் பகுதிகளில் வலுவான சில மருத்துவ ஆய்வுகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்