TNPSC Thervupettagam

SMILE திட்டம் - ADB கடன்

December 27 , 2024 64 days 94 0
  • இந்திய அரசும், ஆசிய மேம்பாட்டு வங்கியும் இணைந்து (டிசம்பர் 20) 350 மில்லியன் டாலர் மதிப்பிலான கொள்கை அடிப்படையிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளன.
  • இது பல்நோக்கு மற்றும் ஒருங்கிணைந்த தளவாட சூழல் அமைப்புத் (SMILE) திட்டத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • SMILE திட்டம் என்பது முதன்மையான கொள்கை அடிப்படையிலான முன்னெடுப்பு ஆகும் என்பதோடு இது தளவாடச் சீர்திருத்தங்களுக்கான விரிவான அணுகுமுறையை மேற்கொள்கிறது.
  • இரண்டு துணைத் திட்டங்களுடன், இது இந்தியாவின் உற்பத்தித் துறையின் போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்காகவும், விநியோகச் சங்கிலிகளின் தன்னிறைவுத் தன்மையினை வலுப்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்