TNPSC Thervupettagam
April 7 , 2023 471 days 254 0
  • SNAP-10A ஆனது 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் 03 ஆம் தேதியன்று அட்லஸ்-அஜெனா D என்ற விண்கலம் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது.
  • SNAP-10A என்பது விண்வெளியில் செயல்பட்டு வரும் உலகின் முதலாவது அணு உலை ஆகும்.
  • இதன் நோக்கம், ஓராண்டு அல்லது அதற்கும் மேலான காலத்தில் குறைந்தது 500 வாட்ஸ் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதாகும்.
  • இது 43 நாட்களுக்கு மட்டுமே செயல்பட்டது, எனினும் இது இன்னும் சுற்றுப்பாதையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்