TNPSC Thervupettagam
March 17 , 2025 16 days 101 0
  • விண்கலமிணைப்புப் பரிசோதனை (SpaDeX) திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இருக்கும் இரண்டு செயற்கைக் கோள்களின் துண்டிப்பு முயற்சியினை இஸ்ரோ மிக வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
  • இதில் இஸ்ரோ நிறுவனமானது, SDX-01 மற்றும் SDX-02 என்ற செயற்கைக்கோள்களைத் துண்டிக்கும் முயற்சியினை உள்ளடக்கியது.
  • இந்த நடவடிக்கையின் வெற்றியின் மூலம், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு இது போன்ற சிக்கலான முயற்சிகளில் வெற்றி அடைவதில் இந்தியா 4வது நாடாக மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்