TNPSC Thervupettagam

SPARC-ன் வலைப் பக்கம் – தொடக்கம்

October 27 , 2018 2093 days 680 0
  • மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமானது புதுதில்லியில் “கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் கூட்டுச் செயல்பாட்டினை ஊக்குவித்தல் திட்டத்திற்கான” (SPAAC - Scheme for Promotion of Academic and Research Collaboration) வலைப் பக்கத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்த வலைப் பக்கமானது www.sparc.iitkgp.ac.in என்ற முகவரியில் இருக்கும்.
  • SPARC திட்டத்தின் நோக்கம் இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிக்குத் தகுந்த சூழலை இந்திய நிறுவனங்கள் மற்றும் உலகில் உள்ள சிறந்த நிறுவனங்கள் ஆகியவற்றிற்கிடையே கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கூட்டுச் செயல்பாட்டினை ஏற்படுத்துவதன் மூலம் மேம்படுத்துவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்