TNPSC Thervupettagam
June 28 , 2020 1487 days 599 0
  • மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பசுமை ஆற்றல் தீர்வுகளுக்கான புதிய பொருட்களை உருவாக்குவதற்காக ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்துள்ளனர். 
  • இந்தத் திட்டமானது அறிவு சார் மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பின் ஊக்குவிப்புத் திட்டம் அல்லது SPARC (Scheme for Promotion of academic and Research Collaboration) என்பதின் கீழ் மேற்கொள்ளப் படுகின்றது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்