TNPSC Thervupettagam

SPECULOOS-3b - புதிய குறுங்கோள்

May 23 , 2024 185 days 215 0
  • மீகுளிர் செந்நிற குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வரும் புதிய பூமி அளவிலான கிரகத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • SPECULOOS-3b என்று அழைக்கப்படும் இது பூமியிலிருந்து சுமார் 55 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
  • இது ஒவ்வொரு 17 மணி நேரத்திற்கும் ஒரு முறை செந்நிற குள்ள நட்சத்திரத்தினைச் சுற்றி வருகிறது என்பதோடு இது இந்தக் கிரகத்தில் ஓர் ஆண்டினைப் பூமியில் ஒரு நாளிற்கும் குறைவான காலம் கொண்டதாக மாற்றுகிறது.
  • மேலும், இதில் வளிமண்டல அமைப்பு காணப்படவில்லை மற்றும் இதன் சுற்றுச்சூழல் நிலைமைகளில் பூமியை விட பெரிய வேறுபாடுகள் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்