TNPSC Thervupettagam

SPHEREx விண்வெளி தொலைநோக்கி – நாசா

March 20 , 2025 13 days 71 0
  • பேரண்டத்தின் தோற்றுருவினை ஆராய்வதற்காகவும், பால்வெளி அண்டத்தின் புலப் படாத நீர் இருப்புப் பகுதிகளைத் தேடுவதற்காகவும் ஒரு நாசா தொலைநோக்கியானது விண்ணில் ஏவப்பட்டது.
  • SPHEREx என்பது இந்தப் பேரண்டத்தின் உருவாக்கம் நிறமாலை ஒளி அளவியல், மறு அயனியாக்கம் மற்றும் பனி இருப்பு பற்றி அறிவதற்கான ஆய்வு என்பதன் சுருக்கம் ஆகும்.
  • இது இரண்டு ஆண்டுகளில் முழு வானத்தையும் நான்கு முறைகள் என ஆய்வு செய்து வரைபடமாக்க உள்ளது.
  • SPHEREx ஆனது ஒளியியல் மற்றும் அகச்சிவப்பு ஆகிய இவ்விரண்டு வகையான அண்ட ஒளியைக் கண்டறியும் அதே வேளையில் பேரண்டத்தினையும் வரைபடமாக்கும்.
  • இது பால் வெளி அண்டத்தில் உள்ள உயிரியல் மூலக்கூறுகள் (கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் போன்றவை) என்றும் அழைக்கப்படும் நீர் மற்றும் உயிர்களை உருவாக்கும் மூலக்கூறுகளையும் அடையாளம் காணும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்