TNPSC Thervupettagam
September 3 , 2024 39 days 67 0
  • இந்திய மசாலா வாரியம் இந்த மாற்றத்திற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது மசாலா மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட மசாலா பொருட்களின் ஏற்றுமதியை மிக கணிசமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஏலக்காயின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கான மசாலாப் பொருட்களின் அறுவடைக்குப் பிந்தையத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் இது கவனம் செலுத்துகிறது.
  • SPICED என்பது "ஏற்றுமதி மேம்பாட்டுக்கான முற்போக்கான, புதுமையான மற்றும் ஓர் கூட்டுத் தலையீடுகள் மூலம் மசாலா துறையில் மிக நிலைத்தன்மை" என்பதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்