இந்திய மசாலா வாரியம் இந்த மாற்றத்திற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மசாலா மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட மசாலா பொருட்களின் ஏற்றுமதியை மிக கணிசமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏலக்காயின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கான மசாலாப் பொருட்களின் அறுவடைக்குப் பிந்தையத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் இது கவனம் செலுத்துகிறது.
SPICED என்பது "ஏற்றுமதி மேம்பாட்டுக்கான முற்போக்கான, புதுமையான மற்றும் ஓர் கூட்டுத் தலையீடுகள் மூலம் மசாலா துறையில் மிக நிலைத்தன்மை" என்பதைக் குறிக்கிறது.