TNPSC Thervupettagam
April 22 , 2021 1223 days 666 0
  • தீவிரமான உயர்மட்ட பகுதிகளில் பணிபுரியும் வீரர்களுக்கும் அப்பகுதிகளிலுள்ள கோவிட் – 19 நோயாளிகளுக்கும் SpO2 அடிப்படையிலான துணைநிலை ஆக்சிஜன் வழங்கீட்டு அமைப்பு ஒன்றினைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது.
  • இந்தத் தானியங்கி அமைப்பானது SpO2 (செறிவூட்டப்பட்ட இரத்த ஆக்சிஜன் நிலை) அளவின் அடிப்படையில் துணைநிலை ஆக்சிஜனை வழங்கி பெரும்பாலான சூழ்நிலையில் இறப்பினை ஏற்படுத்தும் ஆக்சிஜன் குறைபாட்டு நிலையை (ஹைப்பாக்சியா) நோயாளிகள் அடையாமல் தடுக்கிறது.
  • ஹைப்பாகிசியா என்பது திசுக்களை அடையும் ஆக்சிஜனின் அளவு உடலின் அனைத்து ஆற்றல் தேவையையும் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாமல் இருக்கும் ஒரு நிலையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்