TNPSC Thervupettagam
May 22 , 2021 1193 days 653 0
  • அமெரிக்க அறிவியலாளர்கள் கோவிட்-19 தொற்றைக் கண்டறிய SPOT என்ற ஒரு புதிய உமிழ்நீர் சோதனை முறையைக் கண்டறிந்துள்ளனர்.
  • SPOT என்றால் அளவிடக் கூடிய மற்றும் எளிதில் சுமந்து செல்லக் கூடிய ஒரு சோதனை முறையாகும் (Scalable and Portable Testing).
  • கார்ல் இல்லினாய்ஸ் மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்களால் SPOT முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்த முறையானது முப்பது நிமிடங்களில் கோவிட்-19 சோதனையின் முடிவுகளை வழங்குகிறது.
  • இந்த முறையானது தலைகீழ் படியெடுத்தல் வலையமைப்பின் உதவியுடன் கூடிய சமவெப்பப் பெருக்க முறையை (RT – LAMP – Reverse Transcriptase Loop Mediated Isothermal Amplification) பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்