TNPSC Thervupettagam
August 23 , 2020 1466 days 643 0
  • மேக்ஸ் பிளாங்க் வானியற்பியல் நிறுவனத்திலுள்ள வானியலாளர்கள் “SPT0418-47” எனப்படும் ஒரு குழந்தை அண்டத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இது 12 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், பால்வழி அண்டத்தைப் போல தோற்றமளிக்கிறது.
  • இது பால்வழி போன்ற சுழல் கைகளைக் கொண்டிருக்க வில்லை, ஆனால் ஒரு சுழலும் வட்டு மற்றும் பால்வீதியை ஒத்த ஒரு வீக்கம் (bulge) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • அந்த வானியலாளர்கள் குழுவானது அட்டகாமா பெரிய மில்லிமீட்டர் / துணை மில்லி மீட்டர் வரிசை (அல்மா) என்ற தொலைநோக்கி உடன் ஒளியை ஈர்ப்பு விசை வளைக்கும் என்ற கோட்பாட்டை (gravitational lensing concept) பயன்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்