TNPSC Thervupettagam

SSB உருவாக்க தினம் - டிசம்பர் 20

December 30 , 2024 55 days 74 0
  • இது 1962 ஆம் ஆண்டில் சீன ஆக்கிரமிப்புக்குப் பின்னர், 1963 ஆம் ஆண்டில் சிறப்புப் படையாக நிறுவப்பட்டது.
  • இது 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய நேபாளத்திற்கான முன்னணி உளவுத் துறை /புலனாய்வு முகமையாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஒரு பணி பிராந்தியமாக அதற்கு இந்திய நேபாள எல்லைப் பாதுகாப்பு பணிகள் ஒதுக்கப் பட்டன.
  • 2004 ஆம் ஆண்டில், இந்திய பூடான் எல்லைப் பாதுகாப்பு பணிகளும் ஒதுக்கப்பட்டன.
  • இது உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளின் (CAPF) ஒரு பிரிவின் கீழ் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்